நடிகையுடன் தனியே இருந்த 60 வயது நடிகர் நரேஷ்.. செருப்பால் அடிக்க வந்த மனைவி.. விசில் அடித்து ஆட்டம் போட்ட நடிகர்.. பரபரப்பு வீடியோ !

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பவித்ரா லோகேஷ். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் வீட்ல விசேஷம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி அம்மாவாக பவித்ரா லோகேஷ் நடித்து இருக்கிறார். இந்நிலையில், இவர் பிரபல நடிகருக்கு 4வது மனைவியாகி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் என்பவரை நடிகை பவித்ரா லோகேஷ் 4வதாக திருமணம் செய்திருக்கிறார். நரேஷ் அவர்கள் நடிகர் மட்டும் இல்லமால் தயாரிப்பாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

மேலும், பவித்ரா - நரேஷ் இருவரும் நடிகர் சங்க தேர்தலில் இணைந்து பணியாற்றிய போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் நரேஷுக்கு 60 வயதாகிறது. இவர் ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து அவர்களை தனி தனி வீட்டில் வைத்து குடித்தனம் நடத்தி வருகிறார். தற்போது பவித்ராவுக்கு 43 வயதாகிறது.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

பவித்ராவும் ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக இருந்தார். இந்நிலையில், இருவரும் முறைப்படி விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து இருப்பதாகவும், அதன் காரணமாகவே தங்களின் திருமண அறிவிப்பை ரகசியமாக வைத்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்த தகவல் சமூக வலைதளபக்கங்களில் அதிகம் பேசப்பட்டு வந்தது.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

இதன் நடுவே, நடிகர் நரேஷ் பாபுவின் 3வது மனைவி ரம்யா ரகுபதி, தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்ததற்கு காரணமே பவித்ரா லோகேஷ் தான், தனக்கும் ரமேஷுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது ரம்யா செருப்பால் அடிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Ex wife ramya ragupathy tries to attack actor naresh while he is staying with pavitra lokesh in apartment

Share this post