திருமணத்துக்கு திரிஷா ‘நோ’ சொல்ல காரணம்.. வெளியான பரபரப்பான விஷயம்!

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

பிரபல மாடலிங் அழகியான த்ரிஷா, மிஸ் சென்னை போட்டிக்கு பிறகு திரையுலகத்தில் அறிமுகமானார். ஜோடி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார். தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார்.

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

90ஸ்களில் கனவு கன்னியாக இருந்த இவர், விண்ணைத்தாண்டி வருவாயா, 96, கொடி போன்ற திரைப்படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து வருகிறார். விஜய், அஜித், சூர்யா, சிம்பு, ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது, பொன்னியின் செல்வன் படத்தில் இவரது கதாபாத்திரமும், படத்தின் ப்ரோமோஷன் போது இவர் வந்த புகைப்படங்கள் என இணையத்தில் செம ட்ரெண்ட் ஆனது.

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

சினிமாவில் மிகப் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருந்தாலும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், நடிகை திரிஷா வயது 40ஐ நெருங்கி வரும் நிலையிலும் அவர் திருமணம் செய்துகொள்ள முனைப்பு காட்டவே இல்லை. தற்போது பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் மீண்டும் சினிமாவில் பிசியாகி வருகிறார் திரிஷா.

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

அடுத்தடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், நடிகைகள் குறித்து பல்வேறு அந்தரங்க விஷயங்களைப் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

அதன்படி நடிகை திரிஷாவும் சமந்தாவும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருவதாகவும், இதில் நடிகை சமந்தாவுக்கு கடந்த ஆண்டு விவாகரத்து ஆனதால், தனக்கும் திருமணத்திற்கு பின்னர் இதுபோல் நடந்துவிடுமோ என்கிற பயத்தில் திரிஷா திருமணம் செய்துகொள்ள தயக்கம் காட்டி வருவதாக பயில்வான் கூறியுள்ளார்.

drinking habit is the reason for trisha avoiding marriage bayilvan ranganathan statement getting viral

அதுமட்டுமின்றி நடிகை திரிஷாவின் குடிப்பழக்கமும் அவரது திருமணம் தள்ளிப்போக முக்கியமான காரணம் என பயில்வான் தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்ததாக அவரது வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஒரு வேளை திருமணம் செய்துகொண்டால் இதுபோல் சுதந்திரமாக குடிக்க முடியாது என்பதும் திரிஷா திருமணத்திற்கு நோ சொல்வதற்கான மற்றொரு காரணம் என பயில்வான் கூறி உள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this post