திமுக-வை வம்பிழுக்கும் விஜய்? ‘தீ தளபதி’ பாடலில் இந்த வரிகளால் எழுந்த சர்ச்சை.. வைரல் வீடியோ!

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து, தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

மேலும், முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. பின்னர், இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடந்தது. இப்படத்தில் நடிகர் பிரபு, பிரகாஷ் ராஜ், நடிகை சங்கீதா, பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த பிரபல மாடல் அழகியான சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என நடந்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கள் ரொமான்டிக் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. தமன் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிகள் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய் மற்றும் MM மானஸ்வி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

விரைவில் இந்த படத்தின் டீசர் அல்லது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ‘வாரிசு’ படத்தில் இருந்து ‘தீ தளபதி’ என்கிற இரண்டாவது சிங்கிள் பாடல் கடந்த டிசம்பர் 4ம் தேதி அறிவித்ததை போல வெளியானது. சிம்புவின் குரலில் உருவாகியுள்ள தீ தளபதி பாடல் வெளியாகி செம ட்ரெண்ட் ஆனது.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

இந்நிலையில், இப்பாடல் குறித்த சர்ச்சை ஒன்று தற்போது எழுந்துள்ளது. அதாவது இப்பாடலில் திமுகவை விஜய் வம்புக்கு இழுக்கிறார் என்று திமுகவினர் பதிவிட்டு வரும் கமெண்ட்ஸ் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

அதாவது, தீ தளபதி என்ற பாடலில் ‘கிரீடம்’ என்ற வரி இடம்பெற்று இருக்கிறது. இந்த வார்த்தை எதை சொல்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஆனால், இந்த வார்த்தை என்று பதவியாக தான் இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். இதனால் இந்த வரி திமுகவினர் இடையே கடுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசியலுக்கு இன்னும் நுழையவும் இல்லை, கட்சியையும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் கிரீடத்திற்கு விஜய் ஆசைப்படுகிறார் என்று திமுகவினர் கோபத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

does vijay particularly kept these lyrics to indicate dmk theethalapathy song video and lyrics getting commented by dmk

Share this post