காளி வேடத்தில்.. வாயில் சிகரெட்.. கையில் LGBT கொடி.. சர்ச்சை போஸ்டரால் கைதாகிறாரா லீனா மணிமேகலை ?

தமிழ் சினிமாவில் சில முக்கியமான பிரச்சனைகளை தைரியமாக வெளிப்படையாக உலகிற்கு எடுத்துரைக்கும் கவிஞர்களில் ஒருவர் லீனா மணிமேகலை.
ஒதுக்கப்பட்ட ஜாதி என சொல்லப்படும் மக்களின் நிலைமை, குழந்தை திருமணம், ஓரின சேர்க்கை, பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டங்கள் என பல bold கதைகளை documentary திரைப்படமாக எடுத்துரைத்தவர்.
இவர் தற்போது காளி என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் எடுக்கிறார். அதன் போஸ்டரில் காளி வேடத்தில் ஒருவர் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, கையில் LGBT கொடியை வைத்திருப்பது போல இருப்பது தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என சிலர் ட்விட்டரில் டிரண்ட் செய்து வருகிறார்கள்.
Retweet Maximum And Demand With Me .#ArrestLeenaManimekalai pic.twitter.com/Xx6uCFfHgB
— Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) July 3, 2022
Share this post