'அசீம் பட்டம் வென்றது கமல் சார்கே பிடிக்கல'.. இத கவனிசீங்களா? வைரலாகும் பதிவு.. வெளியான உண்மை..

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

இந்நிலையில், சமீபத்தில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சியும் முடிவடைந்துள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பானது.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருந்தனர். இறுதி வாரத்தில் கதிரவன், அமுதவாணன் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய 5 பேர் மட்டும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு அமுதவாணன் வெளியேறிய நிலையில் மைனா நந்தினி கடைசி போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் இந்த சீசனில் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி ஆகி இருந்தனர். விக்ரமன் மற்றும் அசின் இருவரில் யார் வெல்வார் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், இந்த சீசன் பட்டத்தை அசீம் வென்றார்.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

விக்ரமன் தான் வெல்வார் என்று பலரும் எதிர்பார்த்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் அசீம் வென்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். அப்போ அடாவடியாக ஆடி, மற்றவர்களை இழிவுபடுத்தி விளையாடினால் பிக் பாஸில் வென்று விடலாமா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமன் ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

இந்த சீசனில் ஆரம்பம் முதலே ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்து வந்தது அசீம். அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வந்தார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் அசீம் மற்ற போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது, சண்டையிடுவது என இருந்து வந்தார். இதனால் இவரை வெளியேற்ற வேண்டும் அடிக்கடி ட்விட்டரில் RedCardAzeem என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர் ரசிகர்கள். மேலும், அசீம் வென்றது தவறான உதாரணமான இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

அந்த வகையில் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் நிகழ்ச்சியின் படி அசீமிற்கு பட்டத்தை கொடுத்து இருக்கலாம். ஆனால், அதை கமல் சாரால் கொஞ்சம் கூட அனுபவிக்க முடியவில்லை. கண்டிப்பாக கமல் சார் இதை கனத்த இதயத்துடன் தான் செய்து இருப்பார். அதற்கு இந்த புகைப்படமே சான்று. என்னை பொறுத்த வரை விக்ரமன் மற்றும் ஷிவின் தான் வெற்றியாளர் என்று பதிவிடவே, இதற்கு மகேஸ்வரி உண்மை என்று பதிவிட்டுள்ளார்.

does kamal haasan doesnt like azeem winning biggboss title tweet and photos getting viral on social media

Share this post