லிஃப்ட்'ல் ஆண் நண்பருடன் மோசமான உடையில் போஸ்.. திஷா பட்டாணியின் எல்லைமீறிய கிளாமர் பிக்..
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான தோனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை திஷா பதானி.
இதனை தொடர்ந்து பாலிவுட்டில் வரவேற்பு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக மாறினார். ஆரம்பத்தில் குடும்பபாங்கான பெண்ணாக அறிமுகமாகி தற்போது கிளாமரில் தாராளம் காட்டி வருகிறார்.
தெலுங்கு, தமிழ் என தலா ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்து வருகிறார். தற்போது ஆண் நண்பருடன் லிஃப்ட்-ல் ஜல்லாடை போன்ற ஆடையில் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
Share this post