தனுஷ் மகன் கேப்டன், துணை கேப்டன் இந்த நடிகரின் மகளா ? யார் தெரியுமா?

dhanush son as captain junior captain daughter of popular actor

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

dhanush son as captain junior captain daughter of popular actor

இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.

dhanush son as captain junior captain daughter of popular actor

விவாகரத்துக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. தற்போதைய தகவலின்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகிறார்களாம். தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள். அந்த வீட்டிற்கு, தற்போது இருவரும் அடிக்கடி சென்று வருவதாகவும், அந்த வீட்டின் வாசலில் இருக்கும் இருவரின் பெயர் கூட இன்னும் நீக்காமல் இருப்பதாகவும் பிரபல மூத்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

dhanush son as captain junior captain daughter of popular actor

கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.

dhanush son as captain junior captain daughter of popular actor

இந்நிலையில், தற்போது தனுஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மகன்களுக்காக கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. தனுஷ் - ஐஸ்வர்யாவின் மூத்த மகன் யாத்ரா, தன்னுடைய பள்ளியின் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்றுள்ளார். அதை காண தான் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மேட்சிங் - மேட்சிங் உடையில் சென்றுள்ளனர். இவர்களுடன் இந்த புகைப்படத்தில் விஜய் ஏசுதாஸின் குடும்பத்தினரும் இருந்தனர்.

dhanush son as captain junior captain daughter of popular actor

தனுஷின் மகன் யாத்ரா சீனியர் விளையாட்டாகான அணியில் கேப்டன் ஆகிருக்கிறார். ஜூனியர் விளையாட்டு அணியில் அர்னா கேப்டன் ஆகிருக்கிறார். அவர் பிரபல நடிகர் சேகரின் பேத்தியும், அவருடைய மகன் நடிகர் அஸ்வின் சேகரின் மகள் தான் அர்னா. இதனை, தற்போது, எஸ்வி சேகர் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு தன்னுடைய பேத்திக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

dhanush son as captain junior captain daughter of popular actor

dhanush son as captain junior captain daughter of popular actor

Share this post