பிரபல இயக்குனர் மீது செம கடுப்பில் தனுஷ் பட நடிகை.. வைரலாகும் தகவல் !

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

பாலிவுட் திரையுலகின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சாரா அலி கான். பிரபல பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் அவர்களின் மகள் ஆவார். கேதர்நாத் என்னும் பிரபல திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

இதனைத் தொடர்ந்து, சிம்பா, லவ் ஆஜ் கால், கூலி நம்பர் 1, அட்ராங்கி ரே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தனுஷ் ஜோடியாக அட்ராங்கி ரே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய திரையுலகிலும் அறிமுகமாகி உள்ளார்.

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

இப்படம் ஆஹா கல்யாணம் என தமிழ் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது, சில திரைப்படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், நிறைய விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

வெகு சில திரைப்படங்களில் நடித்தாலும், தனது சமூக வலைதள போட்டோஷூட் புகைப்படங்கள் மூலம் அம்மணி செம பேமஸ். தற்போது, சமூக வலைத்தளங்களில் தனது போட்டோஸ் & வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

சமீபத்தில், பிரபல பாலிவுட் நிகழ்ச்சியான காபி வித் கரண் 7வது சீசன் ஒளிபரப்பை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில், நடிகை சாரா அலி கான் பங்கேற்றுள்ளார் அப்போது அந்த பேட்டியில் கரண் ஜோகர் பேசும்போது சாரா அலி கான் மற்றும் கார்த்திக் ஆர்யன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசி இருந்தார். அவர்கள் ஏற்கனவே பிரிந்துவிட்ட நிலையில் அது பற்றி பேட்டியில் பேசிய கரண் ஜோகர் மீது செம கடுப்பில் இருக்கிறாராம் சாரா அலி கான்.

Dhanush movie actress sara alikhan angry on popular bollywood director

தனது சொந்த வாழ்க்கை பற்றி எந்த விஷயத்தையும் மீடியாவில் பேச விரும்பாத சாரா, கரண் மீது செம கோபத்தில் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

Share this post