M. குமரன் S/O மகாலஷ்மி படத்தில் நடிகர் தனுஷ்'ஆ ? பலரும் பார்த்திராத புகைப்படங்கள்..

Dhanush in m kumaran son of mahalakshmi movie shooting and poojai photos getting viral on social media

2004ம் ஆண்டு இயக்குனர் M.ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் M. குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கில் வெளியான Amma Nanna O Tamila Ammayi படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush in m kumaran son of mahalakshmi movie shooting and poojai photos getting viral on social media

ஜெயம் திரைப்படத்திற்கு பின் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியான இப்படமும் பெரிய ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்கள் உள்ளன. ஆம், இப்படத்தின் பூஜையில் நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Dhanush in m kumaran son of mahalakshmi movie shooting and poojai photos getting viral on social media

இந்நிலையில் இப்படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படங்களை இயக்குனர் M.ராஜா தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தின் பூஜையில் நடிகர் தனுஷ், ஸ்ரீகாந்த், சிபிராஜ் உள்ளிட்ட நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால், M. குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தில் தனுஷா என ரசிகர்கள் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

Share this post