விவாகரத்து ரத்து? வைரலாகும் தனுஷ் - ஐஸ்வர்யாவின் Romantic Video.. Aishwarya Rajinikanth to Aishwarya Dhanush..

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் பிரபல நடிகர் தனுஷ் அவர்களது மனைவியும் ஆவார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 17 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள், கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

இவர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து, வை ராஜா வை என்னும் படத்தையும் இயக்கினார். இதுமட்டுமின்றி, விசில் படத்தில் நட்பே நட்பே பாடல் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன்மேல ஆசதான் பாடல் என இரண்டையும் பாடியுள்ளார்.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

மேலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமாசென் அவர்களுக்கு டப்பிங் பேசியதும் இவர்தான் இவர்தான். இப்படி பல்வேறு திறமைகளை கொண்ட இவர், தற்போது தனது பிட்னஸ் மீது ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், தனது யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

தற்போதைய தகவலின்படி, விவாகரத்து அறிவித்த பின்னர், தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும், இதற்குமுன் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போவதாக தகவல் வெளியானது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு முன் ஆரியபுரத்தில் உள்ள ஃபிளாட் ஒன்றில் வசித்து வந்துள்ளார்கள்.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

சமீபத்தில், தனுஷ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மகன்களுக்காக கலந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

மேலும், ஐஸ்வர்யா தன் பெயருக்கு பின்னால் இருந்த தனுஷணிக்கு தனது தந்தை பெயரையும் சேர்த்து இருந்தார். அதன் பின்னர் இவர்களின் விவாகரத்து குறித்து இரு தரப்பினரும் எந்தவித கருத்தையும் வெளிகாட்டாமல் இருந்து வந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன், ரஜினிகாந்தின் வீட்டில் இரு குடும்பத்தினரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

அப்போது சமரச பேச்சுவார்த்தையில் விவாகரத்து முடிவை தற்காலிகமாக கைவிடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த உண்மை தன்மையை இரு குடும்பத்தினர் உறுதிப்படுத்தினால் தான் தெரிய வரும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனுஷ்-ஐஸ்வர்யா திருமண நாளான நவம்பர் 18ம் தேதி வெளியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dhanush and aishwarya call off their divorce and their romantic video getting viral on social media

இந்நிலையில், விவாகரத்து ரத்து என செய்திகள் வெளியாக துவங்கிய பின் தனுஷ் - ஐஸ்வர்யாவின் பழைய ரொமான்டிக் வீடியோ ஒன்றை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Share this post