இதோ ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி 4வது சீசன் அறிவிப்பு..

cook with comali season 4 official announcement getting viral on social media

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது தற்போது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக மாறிவிட்டது. அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக மாறிவிட்டது குக் வித் கோமாளி.

cook with comali season 4 official announcement getting viral on social media

3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இதில் கோமாளிகளாக வரும் ஆர்ட்டிஸ்ட் மூலமே இந்த நிகழ்ச்சியின் வெற்றி. இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

cook with comali season 4 official announcement getting viral on social media

இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்து வந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

cook with comali season 4 official announcement getting viral on social media

தற்போது, 90 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும் இந்த பிக்பாஸ் சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கும் நிலையில் ரசிகர்கள் பிக்பாஸை தாண்டி எதிர்ப்பார்க்கும் குக் வித் கோமாளி 4வது சீசன் குறித்து அதிகாரபூர்வ வீடியோ வெளியாகியுள்ளது.

cook with comali season 4 official announcement getting viral on social media

அந்த வீடியோ வைத்து பார்க்கையில், 4வது சீசனில் புதிய கோமாளிகள் இணைந்துள்ளனர்.

Share this post