அந்த மாதிரி படத்துல மீனாவோட அம்மா.. குண்டை தூக்கிப்போட்ட பிரபலம்..!

cheguvera-talks-about-meena-mother-here-are-the-details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கிய மீனா 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே வலம் வருகிறார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளிலும் வெளியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவரை 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகரை திருமணம் செய்து கொண்ட நிலையில், நைனிகா என்ற ஒரு மகள் கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல் நலக்குறைவால் காலமானார். அதனால், மனமுடைந்து இருந்த மீனா மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து தற்போது, விளம்பரங்கள் விருது விழாக்கள் சுபநில நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்கள் எக்ஸாம் தலைக்காட்டி வருகிறார்.

cheguvera-talks-about-meena-mother-here-are-the-details

இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பத்திரிக்கையாளர் சேகுவேரா மீனாவின் தாய் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர். அவரது தந்தை ஆந்திராவை சேர்ந்தவர். மீனாவின் தாய் ராஜ மல்லிகாவும், சித்தி ராஜகோகிலாவும் மலையாள திரைப்படங்களில் நடித்தவர்கள். ஆனால், ஆபாச படங்களின் நடித்தவர்கள் என கூறி பகீர் கிளப்பியுள்ளார்.

Share this post