நெல்சனை வெச்சு செய்யும் ப்ளூ சட்டை மாறன் & நெட்டிசன்கள்.. வைரலாகும் வீடியோ & மீம்ஸ் !

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

கைதி, மாநகரம், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் நடிப்பில் 4 வருட இடைவெளிக்கு பிறகு வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அனிரூத் இசையமைத்துள்ள இப்படத்தை கமல் ஹாசன் அவர்கள் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

கமல் ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, நரேன், அர்ஜுன் தாஸ், மைனா நந்தினி, மஹேஸ்வரி, ஸ்வஸ்திகா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் சிறப்பு மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். திரையரங்குகளில் திரைப்படம் பெரும் வசூல் வேட்டையில் ஈடுபட்டு ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

கமலின் மகனாக காளிதாஸ் ஜெயராம் ஒரு போலீஸ் கதாபாத்திரத்தில் சில நிமிட காட்சிகள் வந்து போனாலும், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளார். முகமுடி கும்பலை கண்டுபிடிக்க சீக்ரெட் ஏஜெண்டாக பகத் பாசில். ரொமான்ஸ், சண்டை என தனது மொத்த நடிப்பையும் இறக்கி முதல் பாதி முழுவதும் சோலோ ஹீரோவாக வலம் வருகிறார்.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

பல்வேறு சஸ்பென்ஸ் மற்றும் ட்விஸ்ட் உடன் சொல்லும் படம் விக்ரம். படத்தில் பாசமிகு தந்தையாக கமல்ஹாசன், மகனை கொன்றவர்களை பழிவாங்கத் துடிக்கும் போது தன்னை உலகநாயகன் என மீண்டும் நிரூபித்திருக்கிறார். இது கமலுக்கு செம கம்பேக் படமாக அமைந்துள்ளது.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

போதைப் பொருள் வியாபாரியான விஜய் சேதுபதி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஷிவானி என 3 மனைவிகளுடன் மனைவிகளுடன் மஜாவாக வாழும் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்ட்டூனில் பாப்பாய் கீரையை சாப்பிடுவது, சோட்டா பீமில் பீம் லட்டு சாப்பிடும் போது உடம்பில் சக்தியேற்றுவது போல் கஞ்சா எடுத்துக்கொண்ட உடன் அசுர பலம் பெறும் காட்சிகள் அல்டிமேட்.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும், மனதில் நிற்கும்படியான ரோலில் நடித்து மிரட்டி இருக்கிறார் சூர்யா. விக்ரம் மற்றும் கைதி படங்களின் கனெக்‌ஷனோடு திரைக்கதை அமைத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார் லோகேஷ் கனகராஜ். அனிருத்தின் பின்னணி இசை சீன்களை மெருகேற்றி இருக்கிறது.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

5 நாள் வசூலில் இதுவரை 200 கோடியை பாக்ஸ் ஆபிஸை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை கொண்டாட கமல் ஹாசன் பலருக்கு நன்றிகளை கூறி வீடியோவை வெளியிட்டார். ப்ளூ சட்டை மாறன் லோகேஷ் கனகராஜ் வெற்றியை சொல்லும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

பீஸ்ட், KGF, டான் போன்ற திரைப்படங்களையும் வினோத், நெல்சன் திலீப்குமார், சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் உள்ளிட்டோரையும் குறிப்பிட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ செம வைரல் ஆகி வருகிறது.

மேலும், மேலும் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜுவுக்கு சுமார் விலையுயர்ந்த ஆடம்ப காரினை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் 13 உதவி இயக்குனர்களுக்கும் இருசக்கர வாகனத்தை பரிசாக அளித்துள்ளார் கமல்ஹாசன்.

இதற்கு பலர் இணையத்தில் வாழ்த்து கூறியதோடு பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பக்கம் திரும்பியுள்ளனர். லோகேஷ் கனகராஜுக்கு கார் வாங்கி கொடுத்ததுக்கு என்னைய ஏன்டா வெச்சு செய்றீங்க என்ற மீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

Bluesattai maaran video and meme about lokesh kanagaraj and nelson dilipkumar

Share this post