‘Beast ’ படத்தில் விஜய் பெயர் இதுதான் ! சில ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்களையும் வெளியிட்ட படக்குழு !

Beast shooting spot stills viral on social media

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலம் வெற்றி இயக்குனராக வலம் வந்த நெல்சன் திலீப்குமார், தற்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Beast shooting spot stills viral on social media

இப்படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Beast shooting spot stills viral on social media

பான் இந்தியா படமாக தயாராகி உள்ள இத்திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Beast shooting spot stills viral on social media

பீஸ்ட் படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படக்குழு நேற்று மாலை ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Beast shooting spot stills viral on social media

இந்நிலையில், பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய் வீர ராகவன் என்றும் சுருக்காம வீரா என அனைவரும் அழைப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர நடிகர் விஜய் இப்படத்தில் ரா ஏஜண்டாக நடித்துள்ளதாக நெல்சன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share this post