Beast Review : உக்ரைன் போருக்கு விஜய அனுப்பலாம்னு இருக்கோம்.. என்ன நெல்சா இப்டி பண்ணிட்ட !

Beast review on first day release

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

Beast review on first day release

முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்‌ஷனை கொடுத்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

Beast review on first day release

மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த பீஸ்ட் திரைப்படம் இன்று அதாவது 13 ஏப்ரல் வெளியாகி திரையரங்குகளில் ஆரவாரத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

Beast review on first day release

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வருகின்றனர்.

Beast review on first day release

படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் எந்த லாஜிக்கும் இல்லை, சுவாரஸ்யமான திரைக்கதை இல்லை. சீரியஸ் படமாகவும் இல்லாமல், காமெடி படமாகவும் இல்லாமல் இருக்கிறது என கூறி வருகின்றனர்.

Beast review on first day release

மேலும், படத்தை பற்றிய ரசிகர்களின் ட்வீட் சிலது இதோ உங்களுக்காக !

Beast review on first day release

Beast review on first day release

Share this post