விஜய் வீட்டில் டேரா போட்ட திரிஷா… கழுத்தை பிடித்து தள்ளிய சங்கீதா - பகீர் கிளப்பும் பயில்வான்!

bayilvan-ranganathan-talk-about-vijay-and-risha

பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் ஆன பயில்வாங்கநாதன் திரைத்துறையில் இருக்கும் பிரபலமான நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களையும் பல திடுக்கிட்ட சம்பவங்களையும் கூறி அதிர்ச்சி அளிப்பார்.

இதனால் திரை பிரபலங்களின் வெறுப்புக்குரிய பத்திரிகையாளராக பயில்வான் ரங்கநாதன் பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் பல youtube சேனல்களில் பல பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

bayilvan-ranganathan-talk-about-vijay-and-risha

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யுடன் திரிஷா தகாத உறவில் இருந்ததாகவும் அவர்கள் இருவரும் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள் தற்போது லியோ திரைப்படத்தில் கடைசியாக நடித்த போது லிப்லாக் காட்சிகளில் மிகவும் மோசமாக நடித்து முகம் சுளிக்க வைத்தார்கள் .

இதுவே இவர்கள் நெருக்கமாக பழகியதற்கு அடையாளமாக பார்க்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல் அந்த படப்பிடிப்பு இடைவேளையிலே ஓவர் கோட் போட்டு கொண்டு திரிஷா - விஜய் இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக திரிஷா விஜய் உடன் லூட்டி அடுத்து வெளிநாட்டில் சுற்றி திரிந்து வருகிறார் என செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது .

bayilvan-ranganathan-talk-about-vijay-and-risha

அதன் பின் இது படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சி எனக் கூறி மழுப்பினார்கள்.. இந்த நிலையில் தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படியான சமயத்தில் விஜய் வாங்கியிருக்கும் கடற்கரை அப்பார்ட்மெண்டிலேயே நடிகை திரிஷாவும் பெரிய வீடு ஒன்றை ரூ 20 கோடிக்கு வாங்கி இருக்கிறாராம். இதனால் விஜய் மற்றும் திரிஷா இருவரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

bayilvan-ranganathan-talk-about-vijay-and-risha

இதனால் விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் மிகுந்த கோபத்திற்கு ஆளான சங்கீதா பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வெளிநாட்டிற்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் என கூறி இருக்கிறார் பயில்வான். இது அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை இருந்தாலும் இந்த தகவல் சமூகவலைதங்களில் வைரலாகி வருகிறது.

Share this post