அந்த படத்தில் நடிக்கும் போதே அவர் மனைவியுடன்.. சிவகார்த்திகேயனின் இன்னொரு முகத்தை கிழித்த பயில்வான்..!

bayilvan-ranganathan-about-sivakarthikeyan

இசையமைப்பாளர் டி இமான் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் கூட்டணியில் சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர்களுக்கிடையேயான விரிசலை பற்றி பேசிய இமான், இந்த வாழ்நாளில் சிவகார்த்திகேயனுடன் ஒருபோதும் பணியாற்ற மாட்டேன் என்று கூறினார். மேலும், பிரச்சினை என்ன என்பதை விளக்காமல், சிவகார்த்திகேயன் தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் தனக்கு துரோகம் செய்ததாக இமான் வெளிப்படுத்தினார்.

bayilvan-ranganathan-about-sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், இசையமைப்பாளர் இமான் பல சார்ட்பஸ்டர் ஹிட்களை கொடுத்து இருந்தார். அவை இன்னும் அனைவரின் பிளேலிஸ்ட்களிலும் இருந்து வருகின்றன. இருப்பினும், அவர்கள் இணைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. சமீபத்தில், வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சிவகார்த்திகேயனுடன் தான் பேசவில்லை என்பதை இமான் ஒப்புக்கொண்டார்.

bayilvan-ranganathan-about-sivakarthikeyan

மேலும், “இந்த ஜென்மத்தில் அவருடன் ஒத்துழைப்பது கடினம். இது தனிப்பட்ட காரணம் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார். ஒருவேளை, அவர் ஒரு நடிகராக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால், ஒன்றாக வேலை செய்யயலாம்.” என தெரிவித்துள்ளார்.

bayilvan-ranganathan-about-sivakarthikeyan

இந்நிலையில், இது தொடர்பாக பயில்வான் ரங்கநாதன் பேசுகையில், தனுஷை வைத்து அவரது மனைவி ஐஸ்வர்யா படம் எடுத்தார். அந்த படத்தில் 2 ம் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து இருப்பார். இந்த படத்தின் போது சிவகார்த்திகேயன் மீது கிசுகிசு வந்தது என்றும், இதெல்லாம் வெளியே சொல்லமுடியாது எனவும், அதுக்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தனுஷ் பேசிக்கொள்வதில்லை என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Share this post