'செஞ்சிட்டா போச்சு..' ராயப்பன் பாணியில் 'பிகில்' குறித்து புது அப்டேட் கொடுத்த அட்லீ.. குஷியில் ரசிகர்கள் !

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

சில படங்கள் இயக்கத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் அட்லீ.

தனது முதல் படமான ராஜா ராணி படத்தில் ஆரியா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களை வைத்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார்.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

அடுத்த படத்திலேயே விஜய் உடன் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து 3 படங்களை விஜய் அவர்களுக்கு வெற்றி படங்களாக அமைத்து தந்தார்.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

அதன்படி தற்போது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க பாலிவுட் பறந்து விட்டார் அட்லீ.

லயன் என்னும் டைட்டிலுடன் உருவாகி வரும் அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் ‘பிகில்’.

இதில் நடிகர் விஜய் கால்பந்து வீரராகவும், தந்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருந்தார். இதில் வயதான தோற்றத்தில் ராயப்பனாக விஜய் வரும் கதாபாத்திரம், பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

மிகவும் வயதான லுக்கில், விஜய் பேசும் வசனங்கள் மற்றும் சண்டைக் காட்சிகள், ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது.

மேலும், ராயப்பன் கதாபாத்திரத்தை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் இயக்குனர் அட்லிக்கு கோரிக்கை வைத்தும் வந்தனர்.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

இதுகுறித்து, OTT தளமான அமேசான் ப்ரைம் ட்வீட் ஒன்றை போட்டுள்ளது.

அதில், “ராயப்பனின் கதையை வைத்து மட்டும் ஒரு முழு படம் உருவாகினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்” என குறிப்பிட்டு இருந்தது.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.

மேலும் அமேசான் பிரைம் செய்த ட்வீட்க்கு பதிலளிக்கும் விதமாக, ராயப்பன் பாணியில் “செஞ்சிட்டா போச்சு” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த ட்வீட் அதிக அளவில் லைக்குகளை அள்ளி வருகிறது.

Atlee tweets about rayappan bigil for amazon prime tweet

Share this post