நிவாஷினியிடம் அத்து மீறிய அசல்.. கடிக்க மட்டும் இல்ல.. முத்தம் வேற.. வைரலாகும் வீடியோ
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சியில்,கமல் அவர்கள் தொகுத்து வழங்க தமிழில் இதுவரை 5 சீசன் முடிந்துள்ளது.
இந்நிலையில், தற்போது ‘பிக் பாஸ் சீசன் 6’ நிகழ்ச்சி கமல் ஹாசன் தொகுத்து வழங்க தொடங்கப்பட்டுள்ளது. இது 24 நேரமாக OTT தளத்திலும், தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு 1 மணி நேர நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது.
பிக்பாஸ் சீசன் 6ல் யூடியூபர் ஜி.பி.முத்து, கானா பாடகர் அசல் கோலார், திருநங்கை சிவின் கணேசன், நடிகர் அசீம், நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர், நடிகை ஆயிஷா, மாடல் ஷெரினா, நடிகர் மணிகண்டன் ராஜேஷ், நடிகை ரட்சிதா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ஏ.டி.கே, இலங்கை தொகுப்பாளினி ஜனனி, மெட்டி ஒலி சாந்தி, செய்தி வாசிப்பாளர் விக்ரமன், மிமிக்ரி கலைஞர் அமுதவாணன், வி.ஜே.மகேஸ்வரி, வி.ஜே. கதிரவன், மாடல் குயின்சி, மாடல் நீவா, பொது மக்களில் ஒருவர் தனலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சண்டைக்கு கொஞ்சம் கூட குறைச்சல் இல்லாமல் அரங்கேறி வருகிறது. கடந்த சில வாரங்களாக அசல் செய்யும் சில சேட்டைகள் குறித்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அவர் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்பது மக்களின் பெரிய கோபமாக உள்ளது.
பெண்களிடம் சில்மிஷம் செய்துவரும் அசல் கோளாறு தனலட்சுமியை பார்த்து உருவ கேலி செய்துள்ளார். தினமும் ஒவ்வொரு பெண் போட்டியாளர்களிடம் அத்துமீறி வருகிறார் அசல் கோலார் என குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் ரசிகர்கள் சிலர் அசல் கோளாறை வெளியேற்ற வேண்டும் என கூறி வருகிறார்கள். இவர் நாமினேஷனின் சிக்கினால் இவரை பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிலர் துடித்து துடித்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம், இது குறித்து நேரடியாக கமல் கூறாமல், சூசகமாக சொல்லியும் திருந்தாமல், மீண்டும் தன்னுடைய லீலைகளை அரங்கேற்றி பிக்பாஸ் ரசிகர்கள் கண்களில் சிக்கி உள்ளனர் அசல் கோளாறு மற்றும் நிவா.
இது குறித்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், நிவாவின் தோலை கடித்து திணறுவது போலவும், கைகளை கடித்து திணறுவது போலவும் ஆக்ஷன் செய்கிறார். மேலும், நிவாஷினி படுக்கையில் அசலுடன் செய்யும் சில செயல்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு எல்லைமீறி போய் வருகிறது.
#Kolaru & #Nivaa - Thinam oru Silmisham 🤷🏾♂️🤦🏾♂️
— VCD (@VCDtweets) October 27, 2022
Indha vaaram confirm Eviction thaan pola 😄#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil #BBTamil #AsalKolar #BiggBossTamilseason6 pic.twitter.com/uHoHMWFGH1
they are cross the rules and dirty relationship in BB
— exclusive videos of BB (@gpMuthuarmy3) October 26, 2022
kolaaaru tha vaazhuraan #kolar #Asal #AsalKolar #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss #Shivin #DisneyPlus #Ayesha pic.twitter.com/OM6HlhYITX
#Kolaru - Thinam oru Silmisham 🤷🏾♂️🤦🏾♂️#BiggBossTamil6 #AsalKolar #Nivashini #BiggBossTamil #Asalkolaar pic.twitter.com/kl3S9vXl7X
— VCD (@VCDtweets) October 26, 2022
Adaei #Kolaru.. this is not "Too Hot to Handle", this is #BiggBossTamil 🤷🏾♂️
— VCD (@VCDtweets) October 26, 2022
Emotion a Control panra.. 😄🤦🏾♂️#BiggBoss #BiggBossTamil6 #BBTamil #AsalKolar #EvictAsal#Queency #Nivaashiynipic.twitter.com/v2HnXO3vmj