நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்.. ஆர்யா-சயீஷா மகளின் Birthday Clicks..!
கஜினிகாந்த் திரைப்படம் மற்றும் சூர்யா காப்பான் போன்ற படங்களில் ஆர்யா சாயிஷா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்து இருந்தனர். படங்களில் ஒன்றாக நடிக்கும் போது இருவருக்கிடையே காதல் ஏற்பட பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
இதில், ஆர்யாவை விட சாயிஷா இருவரும் 17 வயது சிறியவர். ஆனால், இருவரின் மனமும் ஒத்துப்போனதால் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டு தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
ஆர்யா சாயிஷா இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2021 ஆம் ஆண்டு ஒரு மகள் பிறந்தார். தங்களின் மகளுக்கு Ariana என என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது, ஆர்யா சாய்ஷா இருவரும் தங்களது மகளின் 3 வது பிறந்த நாளை செம க்யூட்டாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சாயிஷா தனது இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.