'ஆர்யா' என்ற 'ஜம்ஷத்'.. அடுத்தடுத்து பெயரை ட்வீட் செய்யும் பிரபல தமிழ் நடிகர்கள்!

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

2005ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. இதற்கு முன்னர், இவர் சாப்ட்வெர் என்ஜினீயர் ஆக பணியாற்றிய போது, 2003ல் வெளியான உள்ளம் கேட்குமே படத்தில் நடித்துள்ளார்.

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

பின்னர், பட்டியல், வட்டாரம், ஓரம் போ போன்ற சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர், பாலா இயக்கத்தில் வெளியான நான் கடவுள் படத்தில் அகோரியாக நடித்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இதனைத் தொடர்ந்து, பாஸ் என்கிற பாஸ்கரன், சார்பேட்டா பரம்பரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

சிக்கு புக்கு, வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், அவன் இவன் என 25க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் கேப்டன் என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இவரது நடிப்பில் தி வில்லேஜ் என்ற வெப் சீரிஸ் உருவாகி வருகிறது. நடிப்பு மட்டுமின்றி சைக்கிளிங்கிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

சமீபத்தில் நடைபெற்ற 1540 கிலோமீட்டர்ஸ் சைக்கிளிங் போட்டியை நிறைவு செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளார். 2019ம் ஆண்டு, நடிகை சாயிஷாசாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆர்யா தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா என்ற ஜாம்ஷத் என ட்வீட் செய்துள்ளார். தொடர்ந்து உங்களுடைய இன்னொரு பெயர் என்ன பாஸ் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

எனக்கு இன்னொரு பெயர் இருக்கு என டேக் செய்து, இந்த ட்வீட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, மாதவன், சந்தானம், ஜீவா உள்ளிட்ட அனைவரையும் டேக் செய்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள நடிகர்களின் ட்வீட் இதோ..

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

arya challenge made popular tamil heroes to reveal their popular names on twitter getting viral

Share this post