பிரபல விஜய் சீரியல் நடிகையுடன் பாரதி கண்ணம்மா நடிகர் அருண் காதல் ? வைரலாகும் வீடியோ !

Arun prasath and vj archana couple rumours to be in love

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடர் எப்போதும் டிஆர்பியில் இடம் பெற்றுவிடும். இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் மிக பேமஸ். இதற்கு பிறகு, பிரபலமான தொடர்களின் வரிசையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2.

Arun prasath and vj archana couple rumours to be in love

இந்த தொடரில் கதாநாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத்திற்கு கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருது கிடைத்தது. இவரை பற்றிய தகவல் ஒன்று இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Arun prasath and vj archana couple rumours to be in love

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தொடர் வில்லியான அர்ச்சனாவுக்கு இம்முறை விஜய் விருது கிடைத்தது. அப்போது அவரை தொகுப்பாளர்கள் பாரதி, டாக்டர், DNA போன்ற விஷயங்களை கூறி கூறி கிண்டல் செய்தார்கள்.

Arun prasath and vj archana couple rumours to be in love

இதனால், அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலிக்கிறார்களா என்ற பேச்சு மக்களிடம் எழுந்துவிட்டது.

Arun prasath and vj archana couple rumours to be in love

அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருக்கும் சில வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Share this post