திருமணத்தை அறிவிக்க முகம் சுளிக்க வைக்கும்படி போட்டோ பதிவிட்ட நடிகர்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

தெலுங்கு நடிகரான ராகுல் ராமகிருஷ்ணா, விஜய் தேவரக்கொண்டா ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான அர்ஜுன் ரெட்டியில் நண்பர் ரோலில் நடித்து பிரபலம் ஆனவர். இதற்கு முன்னரே, சில தெலுங்கு திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

அர்ஜுன் ரெட்டி படத்தை தொடர்ந்து, பல படங்களில் நடித்த அவர் ராஜமௌலியின் RRR படத்திலும் நடித்து இருந்தார். மேலும், கீதா கோவிந்தம், Ala Vaikunthapurramuloo போன்ற பல வெற்றி திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

இந்நிலையில், தற்போது ராகுல் ராமகிருஷ்ணா தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறி, தனது வருங்கால மனைவி ஹரிதாவை முத்தமிடுவது போல போட்டோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

அதை பார்த்த ரசிகர்கள், வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இன்னோரு பக்கம் என்னதான் திருமணம் என்றாலும் இப்படியா போட்டோ பதிவிடுவது என நெட்டிசன்கள் நடிகரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

மேலும் நேற்று அந்த பெண்ணின் பெயர் பிந்து என தகவல் பரவியதால், அவரது பெயர் பிந்து அல்ல ஹரிதா என தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Arjun reddy fame actor ragul ramakrishna posts kissing photo with her fiance announcing marriage

Share this post