Viral Video : அரபிக் குத்து ' Halamithi Habibo' இதுதான் அர்த்தமா? இல்லிங்க அர்த்தம் இதுதானாம் ! வெளியான வீடியோ
Arabic kuthu meaning misleads and rumours spreading on social media
கோலமாவு கோகிலா, டாக்டர் என 2 படித்திலேயே தென்னிந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். தற்போது, தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து ரிலீஸ் ஆகி மக்கள் முதல் பிரபலங்கள் வரை அதற்கு நடனமாடி விடியோஸ் பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
வித்தியாசமான மொழியில் இருக்கும் பாடல் வரிகள் மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவான இப்பாடல் சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியுள்ளது.
இந்த பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என கேட்டபோது, விஜய் சார் தொலைபேசியில் “சூப்பர் பா. எழுதிக் கொடுத்ததிற்கு ரொம்ப தேங்க்ஸ் பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே என கூறியதாக சிவகார்த்திகேயன் கூறினார்.
தற்போது இந்த பாடலின் வரிகள் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, அரபிக் குத்து பாடலில் வரும் வாரியான ‘Halamithi Habibo’ என்ற வரிக்கு அரபிக் மொழியில் ‘Her Tits Dear’ என அர்த்தம் என யாரோ கிளப்பி சர்ச்சையாக வைரல் ஆகி வந்தது.
<svg width=”50px” height=”50px” viewBox=”0 0 60 60” version=”1.1” xmlns=”https://www.w3.org/2000/svg” xmlns:xlink=”https://www.w3.org/1999/xlink”></svg>
View this post on Instagram
ஆனால், உண்மையில் ‘Halamithi Habibo’ என்றால் அரபு மொழியில் i Dreamed Of My Lover அதாவது நான் என் காதலி குறித்து கனவு கண்டேன் என்பது தான் அர்த்தமாம். ஆனால், இப்படி ஒரு சிலர் வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்பி இருக்கின்றனர்.
Arabic kuthu meaning misleads and rumours spreading on social media
படம் வரும்போது சர்ச்சை எழுவது வழக்கம், அதுக்குன்னு பாட்டுலயேவா என நெட்டிசன்கள் செய்துள்ளனர்.
Share this post