'பீஸ்ட்' ஷூட்டிங்கில் அபர்ணா தாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்.. வைரலாகும் வீடியோ..

Aparna das birthday celebration in beast shooting spot

மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Aparna das birthday celebration in beast shooting spot

விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இப்படம் விரைவில் OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

Aparna das birthday celebration in beast shooting spot

இந்நிலையில், இப்படத்தில் நடித்த அபர்ணா தாஸ் தனது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Aparna das birthday celebration in beast shooting spot

படக்குழுவினர் கேக் வெட்டி, இன்ப அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்ற அபர்ணாதாஸ் துள்ளிக் குதித்தார். தொடர்ந்து, அவருக்கு நெல்சன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் கேக் ஊட்டினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Share this post