Late ஆனாலும் #AK62 பத்தி பேசி அஜித்திற்கு லேட்டஸ்ட்டா வாழ்த்து கூறிய அனிருத்.. வைரல் பதிவு !

Anirudh late wish for ajith birthday viral tweet

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதிலேயே டாப் நடிகர்கள் படத்திற்கு இசையமைத்து அதன் மூலம் பிரபலம் அடைந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்கள் பேவரைட்டாக மாறிவிட்டார்.

Anirudh late wish for ajith birthday viral tweet

அதனைத் தொடர்ந்து, எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, VIP , மான் கராத்தே, கத்தி, காக்கி சட்டை, மாரி, ரெமோ, தங்க மகன், விவேகம், வேலைக்காரன், பேட்ட, தர்பார், மாஸ்டர், டாக்டர் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்த அனிருத், அனைத்து படங்களிலும் மக்களை இம்ப்ரெஸ் செய்துவிட்டார்.

Anirudh late wish for ajith birthday viral tweet

தற்போது, இவர் இசையமைப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கமல் விக்ரம் படத்திற்கும் இவர் இசையமைத்துள்ளார்.

Anirudh late wish for ajith birthday viral tweet

இப்படி ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் என டாப் ஹீரோக்கள் படத்திற்கு இசையமைத்து செம பேமஸ் ஆன அனிருத், அடுத்து தலைவர்169, இந்தியன் 2, AK62 உள்ளிட்ட படங்களுக்கும் இசையமைக்கவுள்ளார்.

Anirudh late wish for ajith birthday viral tweet

இந்நிலையில், நேற்று அஜித் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு லேட் ஆனாலும் லேட்டஸ்ட் ஆக வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார்.

Anirudh late wish for ajith birthday viral tweet

Share this post