ப்ப்பா.. படுமோசமான படுக்கையறை சீனில் அம்மு அபிராமி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த க்ரைம் திரில்லர் திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை அம்மு அபிராமி.
இப்படத்திற்கு முன்னரே, பைரவா, என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், துப்பாக்கி முனை, தானா சேர்ந்த கூட்டம், தம்பி, நவரசா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
முக்கியமாக, அசுரன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, தமிழ் மொழியில், யானை, கண்ணகி, நிறங்கள் மூன்று, கனவு மெய்ப்பட, யார் இவர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2 மியூசிக் ஆல்பம்களிலும் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர், தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், அம்மு அபிராமி வெப் சீரிஸ் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அதில் படு மோசமான படுக்கை அறை காட்சி ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.