சேது திரைப்படத்தில் சசிகுமார் அமீர்..? இந்த சீன் கவனிச்சீங்களா ?

Amir and sasikumar acted in sethu movie photos getting viral

1999ம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சேது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விக்ரம் தனது நடிப்பை வெளிக்காட்டி இப்படத்தின் மூலம் ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை திரும்பி பார்க்க வைத்தார்.

Amir and sasikumar acted in sethu movie photos getting viral

இப்படத்திற்கு நிறைய விருதுகளும் குவிந்தன.இப்படத்தில் இயக்குனர்கள் அமீர் மற்றும் சசிகுமார் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சசிகுமார் 2008ம் ஆண்டு சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாக அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து, பல திரைப்படங்களை இயக்கிய சசிகுமார், சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அதில் போல, அமீர், மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர், ராம், பருத்திவீரன் போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கினார்.

Amir and sasikumar acted in sethu movie photos getting viral

சேது திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆன பின்பு, தற்போது அமீர் மற்றும் சசிகுமார் இப்படத்தில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகிறது.

Amir and sasikumar acted in sethu movie photos getting viral

Share this post