முதன்முறையாக 2வது திருமணம் குறித்து பேசிய அமலாபால் !

Amala paul speaks about second marriage for the first time

மாடலிங் மூலம் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகளை பெற்ற அமலா பால், மலையாள திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, வீரசேகரன், சிந்து சமவெளி போன்ற லோ பட்ஜெட் வரவேற்பில்லாத தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

Amala paul speaks about second marriage for the first time

பின்னர், மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த அமலா பால், பல விருதுகளையும் குவித்தார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற அனைத்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.

Amala paul speaks about second marriage for the first time

விகடகவி, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, VIP 2, திருட்டுப்பயலே 2, ராட்சசன், ஆடை போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Amala paul speaks about second marriage for the first time

இதன் நடுவே, தெய்வத்திருமகள் திரைப்படத்தின் மூலம் காதல் மலர்ந்து இயக்குனர் AL விஜயை திருமணம் செய்து கொண்டார். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். வெப் சீரீஸ்களிலும் நடித்து வரும் இவர், தற்போது சில திரைப்படங்களை கை வசம் வைத்துள்ளார்.

Amala paul speaks about second marriage for the first time

தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் அமலா பால், தற்போது செம ஹட் உடையில் போட்டோஸ் பதிவிட்டு வருகிறார். 2019ம் ஆண்டு ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Amala paul speaks about second marriage for the first time

இதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக அவர் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. தற்போது நடிகை அமலா பால் கைவசம் மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில் கடாவர் என்கிற படமும் உள்ளது.

Amala paul speaks about second marriage for the first time

இந்நிலையில், நடிகை அமலாபால் சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டா வாயிலாக கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களை திருமணம் செய்துகொள்ள என்ன தகுதி வேண்டும் என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமலாபால், “உண்மையா சொல்லனும்னா நான் இன்னும் அதை கண்டுபிடிக்கவில்லை. தற்போது நான் சுய புரிதலுக்கான பயணத்தில் உள்ளேன். நான் கண்டுபிடித்தபின் உங்களுக்கு கண்டிப்பாக தெரிவிக்கிறேன்” என கூறியுள்ளார்.

Amala paul speaks about second marriage for the first time

Share this post