உடலுறவுக்கு முன் அதை செய்வேன்… அப்போ தான் - பாலிவுட் நடிகை பளீச்!

alia-bhatt-talk-about-her-physical-relationship

பாலிவுட் சினிமாவின் பிரபல இளம் நடிகையாக இருப்பவர்தான் நடிகை ஆலியா பட். இவர் ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னதாக கர்ப்பமான ஆலியா பட்டிற்கு அவசர அவசரமாக இவரது திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணமே மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பாலிவுட் செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆலியா பட் திருமணம் ஆகி சில மாதங்களிலேயே அழகிய பெண் குழந்தை பெற்றெடுத்தார். அவரின் மகள் பெயர் ரஹா. திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார் .

alia-bhatt-talk-about-her-physical-relationship

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா பட் உடலுறவு குறித்த விஷயம் பற்றி கேட்டதற்கு கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது நான் என் கணவருடன் உடலுறவு செய்வதற்கு முன்னர் பாதாம் பால் போன்ற குளிர்பானங்களை குடித்துவிட்டு தான் செல்வேன். அப்போதுதான் அது சிறப்பான தாம்பத்திய உறவாக இருக்கும் என ஆலியா பட் வெட்கமே இல்லாமல் பளிச்சுன்னு ஓப்பன் ஆக கூறிவிட்டார்.

Share this post