அஜித் - விஜய் நேருக்கு நேர்.. ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் அறிவிப்பு !

Ajith valimai and vijay master has been released on same slot on tv trp rating expectation increase

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக தற்போது வலம் வரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் இவர்கள் பற்றிய சிறு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியானாலே செம வைரல் செய்து விடுவார்கள்.

Ajith valimai and vijay master has been released on same slot on tv trp rating expectation increase

ஆனால், இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அவ்வளவு எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

Ajith valimai and vijay master has been released on same slot on tv trp rating expectation increase

அதே போல, பிப்ரவரி மாதல் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

Ajith valimai and vijay master has been released on same slot on tv trp rating expectation increase

இந்நிலையில், அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைப்பாளர் தின மான மே 1ம் தேதி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வலிமை திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. இதற்குப் போட்டியாக சன் டிவியில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

Ajith valimai and vijay master has been released on same slot on tv trp rating expectation increase

நேருக்கு நேராக விஜய் - அஜித் தொலைக்காட்சிகளில் மோதிக்கொள்ள உள்ள நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் ஜெயிக்கப்போவது யாருடைய படம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Share this post