தூக்குத்துறை என கலாய்த்த அஜித்தின் மகன்.. ஷாக்கான இயக்குனர்..

Ajith son aathvik makes fun with director

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர் நடிகர் அஜித். தனது தீரா முயற்சி மூலம் தற்போது உச்ச நட்சத்திர அந்தஸ்தை எட்டியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Ajith son aathvik makes fun with director

இதனைத் தொடர்ந்து, AK61, AK62 என அவர் நடித்து வரும் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட் வெளியாகி வருகிறது. இவர் 2000ம் ஆண்டு முன்னணி நடிகையாக வலம் வந்த ஷாலினி அவர்களை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Ajith son aathvik makes fun with director

தமிழி சினிமாவில் அழகிய நட்சத்திர தம்பதியாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆவது வழக்கம். இவர்களுக்கு மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் என 2 குழந்தைகள் உள்ளனர்.

Ajith son aathvik makes fun with director

இந்நிலையில், அஜித் மகன் ஆத்விக் அவர்கள் குறித்து இயக்குனர் பேரரசு பேசியது குறித்து தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், இயக்குனர் பேரரசு அஜித்திடம் பேசுவதற்கு ஃபோன் செய்துள்ளார்.

Ajith son aathvik makes fun with director

அப்போது ஆத்விக் ஃபோனை செய்திருக்கிறார். அப்போது பேரரசு, அப்பா எப்படி இருக்காருனு கேட்டுருக்கிறார். அதுக்கு ஆத்விக் தூக்குதுறை தானே ரொம்ப நல்லா இருக்காருனு ரொம்பவும் கிண்டலாக கூறினாராம். இதை அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார்.

Ajith son aathvik makes fun with director

Share this post