அஜித் ரசிகர்களால் மறக்க முடியாத நாள்.. இன்னியோட 11 வருஷம் ஆச்சு.. வைரலாகும் அஜித்தின் அறிவிப்பு!

Ajith press release before 11 years getting viral on social media

தமிழ் திரையுலகில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவருக்கு பெரியளவு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரது திரைப்படம் அல்லது புகைப்படங்கள் என எது வெளியானாலும் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் செய்து விடுவர் ரசிகர்கள்.

Ajith press release before 11 years getting viral on social media

அப்படி 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை. இப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். வருகிற மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் திரைப்படங்களின் அப்டேட் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

Ajith press release before 11 years getting viral on social media

AK61 - எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதன் பின்னர், AK62 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக போவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இது பற்றி அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், 11 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு விஷயம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Ajith press release before 11 years getting viral on social media

நடிகர் அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை களைத்து இன்றுடன் 11 வருடங்கள் ஆகியுள்ளது. எனவே தற்போது அஜித் ரசிகர்கள் இது குறித்த தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உருக்கமான பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Ajith press release before 11 years getting viral on social media

Share this post