அஜித் செம்ம மாஸ் கெட்டப்பில் இருக்கும் லுக் போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..

Ajith kumar fanmade ak61 posters has been shared by vignesh shivan

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, தற்போது AK61 படத்திலும் இவர்கள் இணைய போகின்றனர். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க போகிறார்.

Ajith kumar fanmade ak61 posters has been shared by vignesh shivan

இதனைத் தொடர்ந்து, அஜித்தின் 62வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடி தான் திரைப்படங்களை தொடர்ந்து, இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.

Ajith kumar fanmade ak61 posters has been shared by vignesh shivan

இந்நிலையில் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் உருவாக்கிய அஜித்தின் 61வது பட போஸ்டரை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு ஃபயர் என கமெண்ட் செய்துள்ளார். இப்புகைப்படத்தை ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith kumar fanmade ak61 posters has been shared by vignesh shivan

Ajith kumar fanmade ak61 posters has been shared by vignesh shivan

Share this post