சண்டை காட்சியில் தவறி விழுந்த அஜித்.. டிராப்பான படம்.. தீயாய் பரவும் தகவல்.. வேதனையில் இயக்குனர் ! வைரலாகும் வீடியோ

Ajith fell down during shooting dropped film director express his feelings

தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா, காதல் மன்னன் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஜித், வாலி, வரலாறு, பில்லா உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் இளைஞர்களின் பேவரைட் ஆக மாறிவிட்டார்.

Ajith fell down during shooting dropped film director express his feelings

தமிழ் திரையுலகில் தனது மிக கடுமையான உழைப்பால் இந்த முன்னணி அந்தஸ்த்தை பெற்றுள்ள அஜித், மங்காத்தா, ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், விஸ்வாசம், வேதாளம் உள்ளிட்ட படங்கள் மூலம் காமித்தார். அஜித் நடிப்பில் திரைப்படம் வெளியானாலே அதனை ரசிகர்கள் கொண்டாட்டமாக மாற்றிவிடுவார்கள்.

Ajith fell down during shooting dropped film director express his feelings

அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.

Ajith fell down during shooting dropped film director express his feelings

பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.

Ajith fell down during shooting dropped film director express his feelings

படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Ajith fell down during shooting dropped film director express his feelings

இப்படத்தில் சார்பேட்டா பரம்பரை பட புகழ் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடிப்பதாக சொல்லப்பட்டது. இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக கூறியிருந்தார்.

Ajith fell down during shooting dropped film director express his feelings

இப்படத்தில் அஜித், கல்லூரிப் பேராசிரியராக நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.இப்படத்தை தொடர்ந்து, அஜித் விக்னேஷ் சிவன் கூட்டணியில் AK62 உருவாகவுள்ளது.

Ajith fell down during shooting dropped film director express his feelings

அஜித் நடிப்பில் வெளியாக வேண்டிய காக்க காக்க, ஜெமினி, தூள் என பலவேறு திரைப்படங்கள் கைமாறின. இன்னும் சில படங்கள் ஷூட்டிங் தொடங்கி கூட நின்று போனதும் உள்ளது. அப்படி ஒரு திரைப்படம் தான் மகா. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரவிராஜா என்பவர் இயக்கவிருந்தார். நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் டிராப் ஆனது.

Ajith fell down during shooting dropped film director express his feelings

அதன்பின் ரவிராஜா, தனது பெயரை நந்தா பெரியசாமி என மாற்றிக்கொண்டு தனது முதல் படமான ஒரு கல்லூரியின் கதை எனும் படத்தின் மூலம் தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அஜித் படம் டிராப் ஆனது குறித்து பேசி இருந்தார்.

Ajith fell down during shooting dropped film director express his feelings

அந்த சமயம் அது பெரிய ஆக்ஷன் படம். சுமார் 1 கோடி ரூபாய்க்கு ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் பல காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. எதிர்பாராத விதமாக சண்டை காட்சி இறுதி கட்டத்தை எட்டும் போது அஜித் கீழே விழுந்து முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அறுவை சிகிச்சை செய்து 5 மாதம் கழித்து தான் ஷூட்டிங் நடத்த வேண்டிய கட்டாயம்.

அந்தசமயம் தான் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் பிரச்னை எழுந்தது. அதனால் திரைப்படம் அடுத்தகட்டத்துக்கு செல்லாமல் படம் டிராப் ஆனது என வருத்தத்துடன் பேட்டியில் நந்தா பெரியசாமி பேசி இருந்தார்.

Ajith fell down during shooting dropped film director express his feelings

நந்தா பெரியசாமி, சண்டக்கோழி 2, மிளகா, கோரிப்பாளையம், மார்க்கெட் ராஜா, மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post