2வது மருமகனும் ஹீரோவா..? சூப்பர்ஸ்டார் வீட்டில் கிளம்பிய புது பூகம்பம் ! மோதிக்கொள்ளும் சகோதரிகள் !அவரும் எவளோ தான் தங்குவாரு ?

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

தமிழ் திரையுலகு மட்டுமல்லாது பேன் இந்தியா லெவல் பேமஸ் ஆனவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

இதில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் அவர்களை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், 17 வருட திருமண வாழ்க்கையை முடித்து கொண்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

மேலும், 2வது மகள் சௌந்தர்யா முதல் திருமணம் ஒத்து வராத நிலையில், தற்போது அதிலிருந்து வெளியே வந்து விசாகன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் 2வது திருமணம் செய்து கொண்டார். பிரிவிற்கு பின்னர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வெளியிட்டார், தற்போது தமிழில் ராகவா லாரன்ஸ் தயாரிப்பில் ஒரு படம் இயக்க உள்ளார்.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

இதில் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யாவின் கணவர் விசாகன் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறாராம். ஆனால் அது சௌந்தர்யாவிற்கு பிடிக்கவில்லையாம்.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

விசாகனிடம் ஐஸ்வர்யா கதையை சொல்ல சௌந்தர்யா மறுப்பு தெரிவித்து அடிக்கடி வீட்டில் சண்டை வருகிறதாம். ஹீரோ ஆன பிறகு தனுஷ் போல கணவர் மற்ற நடிகைகளிடம் நெருக்கம் காட்டுவார் என்பதற்காக வேண்டாம் என கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aiswarya and soundarya rajinikanth fights for visagan to act in new movie

Share this post