படுக்கயறை… ரொமான்ஸ்.. காட்சிகளில் ஹீரோக்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்கள்.. தமன்னா OpenTalk..!

actress Tamanna recent interview 010724

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலமாக அறிமுகமானவர் தமன்னா. ஆனால், அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம் தான் கிடைத்தது. அடுத்தடுத்து, வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தற்போது, டாப் நடிகையாக உச்சத்தில் இருக்கிறார் தமன்னா. தமிழ், தெலுங்கு சினிமாவிலும் கொடிக்கட்டி பறந்த தமன்னா. தற்போது, பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றி நடைப்போடுகிறார்.

actress Tamanna recent interview 010724

இந்நிலையில், ஆண் நடிகர்கள் படுக்கை காட்சிகளில் எப்படி நடந்து கொள்வார்கள் என்று தைரியமாக பேசியுள்ள தமன்னா, இதில் ஆண்கள் படுக்கையறை காட்சி என்றால் பெரிதும் விரும்புவதில்லை. அவர்களுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருக்கும் என்றும், பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this post