நைட் பார்ட்டியில் மூச்சுமுட்ட குடித்துவிட்டு.. போதையில் ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. வைரலாகும் வீடியோ !

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

தனது முதல் படமான கன்னட மொழியில் வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் செம ஹிட் அடித்த நிலையில், ராஷ்மிகாவிற்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்து விட்டது.

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

அதனைத் தொடர்ந்து, கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் கமிட் ஆகி அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். தெலுங்கு மொழியில் இவர் கதாநாயகியாக நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை பேன் இந்திய லெவல் பேமஸ் செய்தது. அதில் வரும் பாடல்கள் இவரது நடிப்பு என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

இதனால், வெகு சில படங்களிலேயே முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார் ராஷ்மிகா. தமிழில், சுல்தான் திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். புஷ்பா படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

இந்தியில் அமிதாப் பச்சனுடன் குட் பாய், சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அனிமல், தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் புஷ்பா 2, தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

இவ்வாறு கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என படு பிசியாக இருக்கும் ராஷ்மிகா, அமிதாப் பச்சனுடன் இணைந்து குட் பாய் என்கிற படத்திலும் நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாக உள்ளது.

actress rashmika drunkard song from goodbye movie getting viral on social media

இந்நிலையில், அப்படத்தில் இருந்து வீடியோ பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பாடல் வைரலாகி வருகிறது. அதில் இரவு பார்ட்டிக்கு சென்று மூச்சுமுட்ட குடிக்கும் ராஷ்மிகா, பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போடும் படியான காட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஹிக் சாங் என பெயரிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு அமித் திரிவேதி இசையமைத்து உள்ளார்.

Share this post