நடிகை ராதாவின் மகள்களை தெரியும்.. அவரது மகன் யார் தெரியுமா? இவரா? இதுவரை பார்த்திராத போட்டோஸ்!

actress radha son unseen photo getting viral on social media

1980களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா. மேலும், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். நடிக்க வந்த 10 ஆண்டுகளில் 162 படங்களில் நடித்தார். இவரது சகோதரி அம்பிகா அவர்களும் முன்னணி நடிகையாக அதே நேரத்தில் இருந்து வந்தவர்.

actress radha son unseen photo getting viral on social media

முன்னணி நடிகர்களுடன் நடித்து செம பிரபலமாக விளங்கி வந்தவர்கள். சினிமாவில் உச்சத்தில் இருந்த போதே திருமணம் செய்துகொண்டு பிசினஸ் மற்றும் குடும்ப வாழ்க்கையில் பிஸியானார். அதன்பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்க வரவில்லை, சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் நடுவராக இருந்து வந்தார்.

actress radha son unseen photo getting viral on social media

150திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ஜோடி நம்பர் 1 சீசன் 6,7,8,9, கலக்கபோவது யாரு, சூப்பர் குயின் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வந்தார். நடிகை ராதாவிற்கு கார்த்திகா, துளசி, விக்னேஷ் என இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்.

actress radha son unseen photo getting viral on social media

கார்த்திகா தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும், துளசி 2 படங்களிலும் நடித்துள்ளனர். ஆனால் அவரது மகன் சினிமா பக்கமே இதுவரை வந்ததில்லை. எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் ராதா தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actress radha son unseen photo getting viral on social media

actress radha son unseen photo getting viral on social media

Share this post