ஊட்டி குளிருக்கு போட வேண்டிய டிரஸா இது.. பார்வதியின் உடையை பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்..!

actress-parvathy-glamour-photos-in-ooty

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

actress-parvathy-glamour-photos-in-ooty

இந்நிலையில், நடிகைகள் அதிகம் படங்களில் நடிக்கிறார்களோ இல்லையோ அதிகம் சுற்றுலா சொல்கிறார்கள். அதிலும், பாலிவுட் நடிகைகள் தான் போர் அடிக்கிறது என்றால் உடனே மாலத்தீவுக்கு சென்று வருவார்கள். இப்போது விஜயின் கோட் பட நடிகை சென்றுள்ளார். கோட் படத்தில் நடிக்கும் நடிகை பார்வதி ஊட்டிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.

Share this post