ஃபுல் போதை.. சரக்கு அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா.. இதுல அட்வைஸ் வேற..!

actress-oviya-post-drinks-photos-post-viral

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு, ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும், ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார்.

actress-oviya-post-drinks-photos-post-viral

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஓவியா மது அருந்தும் புகைப்படத்தை வெளியிட்டு குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று கூறி குறிப்பிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த அளவிற்கு தைரியமாக பதிவிடுவதற்கு இப்படி ஒரு தைரியம் வேண்டும் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

actress-oviya-post-drinks-photos-post-viral

Share this post