முன்னணி பிரபல நடிகரை கரம் பிடிக்கும் நித்யா மேனன் ? தீயாய் பரவும் தகவல் !

Actress nithya menon soon to marry top young actor

தனது 10 வயது முதல் நடிக்கத் தொடங்கிய நித்யா மேனன், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஏறத்தாழ 50 திரைப்படங்களில் நடித்துள்ளார். French-Indian English திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர், சித்தி தொடரின் ஹிந்தி ரீமேக்கில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actress nithya menon soon to marry top young actor

பின்னர், தொடர்ந்து, கன்னடம் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் 180 படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தார். பின்னர், வெப்பம், மாலினி 22 பாளையம்கோட்டைம், JK என்னும் நண்பனின் வாழ்க்கை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actress nithya menon soon to marry top young actor

காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி, 24, இரு முகன், மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். சைக்கோ திரைப்படத்திற்கு பிறகு தற்போது தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actress nithya menon soon to marry top young actor

திரைப்படங்கள், மியூசிக் ஆல்பங்கள், வெப் சீரீஸ் என அனைத்திலும் நடித்து வரும் நித்யா மேனன், திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டதாகவும், மலையாள உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஹீரோவைத் தான் அவர் மணமுடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Actress nithya menon soon to marry top young actor

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இது காதல் திருமணம் என்றும் தங்களது பெற்றோர்களை சமாதானப்படுத்தி இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

Share this post