நாலு எலும்பு வச்சிக்கிட்டு பண்ற அட்டகாசம் தாங்க முடியல.. கீர்த்தி பாண்டியனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!
தும்பா திரைப்படம் மூலம் அறிமுகமான கீர்த்தி பாண்டியன். கடந்த ஆண்டு அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்டார்.
அவருடனே ப்ளூ ஸ்டார் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், அவர் பிகினியில் வெளியிட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.
கீர்த்தி பாண்டியனின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், பலரும் தீட்டி தீர்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, இது நாலு எலும்பு வச்சிக்கிட்டு இது பண்ற அட்டகாசம் தாங்க முடியல அசோக் செல்வன் பெயரை கெடுக்கறதுக்குனே வந்துட்டா என்பது போன்று கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
Share this post