நடிகர் விஜய் மகளா இது ? ஹீரோயின் போல மாடர்ன் உடையில் திவ்யா சாஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

actor vijay daughter divya sasha photos getting viral on social media

பிரபல இயக்குனர் சந்திரசேகரின் மகன் நமது தற்போதைய தளபதி நடிகர் விஜய். தனது தந்தை இயக்கத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த இவர், தற்போது ஆல் இந்தியா லெவெலுக்கு பேமஸ்.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

எட்டிப்பிடிக்க இயலாத அளவிற்கு உச்சத்தில் உள்ள விஜய், தனது தந்தை இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி படமான இது நம் நீதி வரை என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் அறிமுகமான விஜய், 90 களின் பிற்பாதியில் வெளியான படங்கள் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன்படி யூத், பகவதி, புதிய கீதை, திருமலை,திருப்பாட்சி, சிவகாசி, போக்கிரி போன்ற வெற்றி படங்கள் விஜய்க்கு கைகொடுத்தது.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

இதனைத் தொடர்ந்து, விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி67 திரைப்படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். வேட்டைக்காரன் படத்தில் ஜேசன் சஞ்சயையும், தெறி படத்தில் திவ்யாவையும் நடிக்க வைத்துவிட்டார் விஜய். தெறி படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது வளர்ந்துவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

தன்னுடைய நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் அவரைப் பார்க்கும்போது சினிமா ஹீரோயின் போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஷங்கர் மகள் அதிதியை போல் இவரும் சினிமாவில் ஹீரோயினாக வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

actor vijay daughter divya sasha photos getting viral on social media

actor vijay daughter divya sasha photos getting viral on social media

actor vijay daughter divya sasha photos getting viral on social media

actor vijay daughter divya sasha photos getting viral on social media

actor vijay daughter divya sasha photos getting viral on social media

actor vijay daughter divya sasha photos getting viral on social media

Share this post