பெத்த பொண்ணு கூட அதை பண்ணுவார்.. கமல் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர்..!

actor-suman-speak-kamal-shruti-haasan

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார். திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார்.

actor-suman-speak-kamal-shruti-haasan

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுமன் கமலஹாசன் குறித்து பேசி விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில், அவர் பேசுவது கமலஹாசன் ஒரு காதல் ஹீரோ அவருடைய ஆடை அலங்காரம் அன்று இளைஞர்களால் பெரிதும் பின்பற்றப்பட்டது. ஒரு ட்ரெண்ட் செட்டாக இருந்தார். கமலஹாசன் ரொமான்ஸ் செய்தால், அது மிகவும் இயல்பாக இருக்கும்.

actor-suman-speak-kamal-shruti-haasan

அப்படி இருந்தும் தன்னுடைய இமேஜை பாதிக்கும் கதாபாத்திரங்களை நடித்திருக்கிறார். எங்களைப் போன்ற ஹீரோக்களால் அப்படி நடிக்க முடியாது. நடிப்பு என்பது கமலஹாசனுக்கு கடவுள் கொடுத்த வரம். கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசன் கூட காதல் காட்சியில் நடிப்பார். இது அனைவராலும் செய்யக்கூடிய விஷயம் அல்ல என்று சுமன் பேசியிருந்தார்.

Share this post