பர்ஸ்ட் ஆப் செம..! மொரட்டு fun பண்ணிட்டானுங்க..! சிரிச்சுகிட்டே இருப்போம் கடைசி பத்து நிமிஷம் அழுதுருவிங்க..!

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

லைக்கா மற்றும் எஸ்.கே. நிறுவனம் இணைந்து தயாரித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ள திரைப்படம் டான்.இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பாட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். டாக்டர் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் மீது, அதைவிட அதிக எதிர்பார்ப்பு இருந்தது.இன்று வெளியாகி உள்ள இப்படத்தை காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை 4 மணி காட்சிக்கே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர்.

இப்படத்தின் விமர்சனங்களும் டுவிட்டரில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதன் தொகுப்பை தற்போது காணலாம்.

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

மொத்தத்தில், டான் அறிமுக இயக்குனரின் மாபெரும் வெற்றி..

3/5

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Actor Sivakarthikeyan Don Tamil Movie Review Today

Share this post