தனது தாத்தா முன்பே அவரது வசனத்தை பேசிக் காட்டிய பிரபல நடிகர் செந்திலின் பேத்தி.. வைரல் வீடியோ

Actor senthil grand daughter reels video her own grandfather dialogue

பிரபல காமெடி நடிகர் செந்தில் அவர்களை தமிழ் திரையுலகினாலும், ரசிகர்களாலும் எளிதில் மறக்க முடியாது. கவுண்டமணி அவர்கள் உடன் இவர் அடிக்கும் காமெடி சீன்களுக்கு தற்போது வரை ரசிகர்கள் வரவேற்பு குறையவில்லை. இவர்கள் இருவரது கூட்டணியில் வந்த காட்சிகள் பெரிய அளவில் ஹிட் ஆனது.

Actor senthil grand daughter reels video her own grandfather dialogue

ஒரு கோயில் இரு தீபங்கள் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர்கிட்டத்தட்ட 100 படங்களில் முக்கிய காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Actor senthil grand daughter reels video her own grandfather dialogue

கவுண்டமணி - செந்தில் அவர்களின் வாழைப்பழ காமெடி, சொப்பனசுந்தரி போன்ற பல காமெடி சீன்களை இன்றும் திரைப்படங்களில் reference வைத்து வருகின்றனர் இளம் இயக்குனர்கள்.

Actor senthil grand daughter reels video her own grandfather dialogue

நடிகர் செந்தில் அவர்களுக்கு மணிகண்டன், ஹேமசந்திரா என இரு மகன்கள் உள்ளார்கள். தற்போது செந்திலின் பேத்தி மிருதி அவர் முன்பே அவரது வசனத்தை ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது.

Share this post