நிக்கி - ஆதி : நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற்றது.. இனி டும் டும் டும் தான் !

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

மிருகம் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஆதி. இதனைத் தொடர்ந்து ஈரம், அரவான் போன்ற பல பிரபலமான திரைப்படங்களில் நடித்து வந்தார். சுமாரான அளவிற்கு படங்கள் இருந்தாலும் இவருக்கென தனி வரவேற்பு மக்கள் மத்தியில் தற்போதும் இருந்து வருகிறது.

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

நிக்கி கல்ராணி, ஜீ.வி பிரகாஷ் நாயகனாக நடித்த படமான டார்லிங் மூலம் அறிமுகமானார். வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், கோ 2 மற்றும் கலகலப்பு 2 போன்ற படங்களின் மூலம் நல்ல பிரபலம் ஆனார்.

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

இந்த நிலையில், மரகத நாணயம் படத்தில் உடன் நடித்த போது நிக்கி கல்ராணி உடன் காதல் ஆனதால், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என தகவல் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வந்தது.

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், இந்த நிலையில், வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது.

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வீட்டில் விழா நடைபெற்றுள்ளதாகவும், இதில் நெருங்கிய திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Aadhi and nikki galrani engagement over rumours spreading on web

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post