அஜித்துக்கு வில்லன் இந்த தமிழ் பிளாக்பஸ்டர் பட நடிகர்.. வெளியானது AK61 குறித்த தகவல் !

Ak61 ajith movie john kokken to act as villan

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் AK61. இப்படம் குறித்து பல விதமான தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

அதாவது, அஜித் இப்படத்தில் இரு வேடத்தில், ஹீரோ மற்றும் வில்லன் ரோலில் பல ஆண்டுகள் கழித்து நடிப்பதாக சொல்லப்படுகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

இப்படத்தின் ப்ரீ-production வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருவதாக தெரிகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

இப்படம் பிரபல வெப் சீரிஸ் ‘மணி ஹெய்ஸ்ட்’ போல வங்கி கொள்ளை சம்மந்தமாக இத்திரைக்கதை உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் சண்டைக்காட்சிகள் என தனியே ஏதும் இல்லது ஹீரோக்கும், வில்லனுக்குமான டெக்னிக்கல் சண்டையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

இதில் கதாநாயகியாக தபு, ராகுல் ப்ரீத் சிங் நடிப்பதாக தகவல்கள் உலா வந்தது. தற்போது, பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

இந்நிலையில் ‘சர்பட்ட பரம்பரை’ படத்தில் வில்லனாக நடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஜான் கோக்கன் ​​AK61ல் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Ak61 ajith movie john kokken to act as villan

Share this post