சூப்பர் நெல்சா.. தலைவர்169 படத்துல 3 ஹீரோயின்ஸ்.. அதும் என்ன ரோல் தெரியுமா.. வெளியான மாஸ் அப்டேட்.!

3 heroines to act in thalaivar169 recent information spreading on social media

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தலைவர்169. கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது.

3 heroines to act in thalaivar169 recent information spreading on social media

பீஸ்ட் பட தோல்வியினால் வேறு இயக்குனர் படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், நெல்சன் தான் படத்தை இயக்கப்போகிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்டில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

3 heroines to act in thalaivar169 recent information spreading on social media

கதைப்படி இப்படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள் ரஜினியுடன் நடிக்கின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

3 heroines to act in thalaivar169 recent information spreading on social media

அதன்படி, ஹீரோயினாக ஐஸ்வர்யா ராய், ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணனும், மகளாக அல்லது முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

3 heroines to act in thalaivar169 recent information spreading on social mediaஇதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Share this post